நந்திக் கலம்பகம் என்னும் சிற்றிலக்கியம், அறச் செய்யுள் கொண்டது. அச்செய்யுளைக் கேட்ட மன்னன் நந்தி வர்மன் இறந்து போனதாக வரலாறு.
அதிலுள்ள பாடல்.
தலைவனுடன் சென்ற பாணனைப் பழித்து தலைவி கூறியது.
"ஈட்டு புகழ் நந்தி பாண! நீ, எங்கையர் தம்
வீட்டிலிருந்து பாட விடியளவும் - காட்டில் அழும்
பேய்! என்றாள், அன்னை. பிறர், நரி! என்றார். தோழி,
நாய்! என்றாள். நீ! என்றேன், நான்".